Sunday, 18 December 2011

நாங்களும் பிளான் பண்ணுவோமில்ல???

ஒரு மாதம் முன்பு -
என் கணவர் - 'ஸ்ருதிக்கு எப்போ லீவ் விடறாங்க?'
நான் - ஏன்பா?
அவர் - நாம  சிங்கப்பூர் போகலாம்னு பார்க்கறேன்.
நான், குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் இல்லையே என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

10 நாட்களுக்கு பிறகு -
அவர் - நாம ஸ்ருங்கேரி(கர்நாடகா) போகலாமா லீவுக்கு ?
நான் -  சிங்கப்பூர் என்னாச்சு?
அவர் - எனக்கு ஒரு வாரம் லீவ் எடுக்கறது கஷ்டம்..
நான் - ஓகே.

இன்னும் சில நாட்களுக்கு பின்..
நான் - மங்களூர் கு டிக்கெட் எடுத்தாச்சா?
அவர் - அது, இப்போ அங்க சீசன் சரி இல்ல..
நான் - அப்போ, லீவ் ?
அவர் - ம்ம்..சுருதிகு வண்டலூர் ஜூ காட்டினா என்ன?

நான் ஒரு மாதம் முன்பே சிதம்பரம் போக டிக்கெட் புக் பண்ணியாச்சு. அத கடைசி நிமிஷம் வரை மாத்தர உத்தேசம் இல்ல. இதை சொன்னதும் என் கணவர் முகத்தில் client டிடம்  extra billing ஐ ஓகே பண்ணின நிம்மதி!

என்னை போலவே எல்லா 'சாப்ட்வேர் மனைவிகளும்' அப்பாவி(!)யாக தான் இருக்கிறார்களா என்று யாரவது சொன்னால் தேவலை..

பின்குறிப்பு - நான் ஊருக்கு போனதும், ஜனகராஜ் போல 'என் பொண்டாட்டி ஊருக்கு போய்டா !' என்று கத்துகிறாரா என்று மாமனாரை பார்க்க சொல்லி இருக்கிறேன். ..

ஹாலிடே ஸ்பெஷல்

லீவ் நாட்களில் மத்தியான வேளையை ஸ்ருதிக்காக ஒதுக்குவேன். அவை இவ்வாறு போகும்--

இன்று அவள் டாக்டர் - அதனால் நான் பேஷன்ட், குட்டி தம்பி-ஜூனியர் டாக்டர். நான் மிகுந்த வயற்று வலியுடன்  ஹாஸ்பிடலில் நுழைகிறேன். எனக்கு விக்ஸ் தடவி, ஊசி போட்டு, மாத்திரை மற்றும் சிரப் கொடுத்து ஆபரஷனும் செய்கிறாள்..முடிவில் ஒரு ஓரமாக போய் எதோ எழுதுகிறாள்.  ஜூனியர், அதை அறிய சற்றுமுன் ஆபேரஷன் செய்த இடத்தில் ஏறி ஓடுகிறான்..

ஸ்ருதி -   பேஷன்ட், இந்தாங்க. (ஒரு பேப்பரில் சில மருந்து பெயர்கள்).எங்க pharmacy லே வாங்கிடுங்க.
நான் - ஓகே டாக்டர்,fees .?
ஸ்ருதி - நான் ஏழைகள்(??) கிட்ட fees வாங்கறதில்ல..

மற்றொரு நாள் -

இப்போது நான் beauty parlour கு செல்கிறேன். எனக்கு facial செய்ய போவதாக அறிவிக்கிறாள். கிரீம், lotion , பவுடர், லிப் ஸ்டிக் என கையில் அகப்பட்டதை எனக்கு பூசுகிறாள். முடிவில் என்னை பார்த்து 'அம்மா, நீ ஸ்னேஹா போல ஆகிட்ட ' என்கிறாள் .( கண்ணாடியை பார்த்தால் நான் 'சந்திரமுகி' போல இருக்கிறேன்..)இம்முறை தவறாமல் பணம் பெற்று கொள்கிறாள்!

பெரும்பாலும் -

அவள் டீச்சர்.நான் பிரின்சிபால் அல்லது ஆயாம்மா! தம்பி, ஸ்டுடென்ட்.அவளுக்கு தேவை - புடவை கட்ட ஒரு துப்பட்டா மற்றும் ஒரு handbag .. ( இந்த விளையாட்டிற்கு என் மற்ற சாமான்கள் பிழைத்து கொள்ளும். )அவள் அடிக்காமல், திரும்ப திரும்ப சொல்லி தரும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்..

இன்னும் புடவை கடை, சூப்பர் மார்க்கெட் என்று விதவிதமாய் விளையாடுகிறாள். நானும் 'time machine' ல் ஏறாமலே  ஏழு வயதிற்கு போகிறேன்..

Tuesday, 13 December 2011

Parent-teacher meetings and Me

So far, its been a nightmare to attend the parent-teacher meetings. Not to blame my daughter, but her teacher being so good at complaining..I would always be sitting in front of her like a diarrhea patient,  ready to run away any minute.

Every time it would be like -
teacher: So, you have decided to keep her hair frizzy?
or
             your daughter is very talkative. I guess you don't allow her to talk at home! (now, what kind of logic is this??)
or
            Her handwriting is very bad! (Me and my husband would just disbelieve our ears. so far we are so proud that her handwriting is better than ours)
me: but mam, she is writing neatly..
teacher: No,No. You see, the letters are not touching the appropriate lines..Give(Get?)some practice.

and on and on..

My opinion about her changed slowly as one day Sruthi told me that, her teacher shared her lunch box with her as hers fell down on the ground.
On another time - when I asked Sruthi to accompany me to buy some veggies, she refused to come by bike. She lectured me on how we are polluting our air by depending entirely on motor vehicles..I finally walked down as I don't want her to go up to Ozone layer to buy some curry leaves..

Finally understood that , part of a teacher is a critic!  I have been so much into how the teacher says than what she says..
This time,  I am going to surprise some moms by keeping a happy face for the teacher. (and that is what Sruthi does)

Monday, 5 December 2011

superstar கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பொதுவாக பெண்களின் வயதை கண்டுபிடிக்க " உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்?" என்று கேட்டு பாருங்கள். சிவாஜி,எம்.ஜி.ஆர் என்று சொன்னால் ஒரு 50+ என்றும், கார்த்திக் , மோகன் வகையறா என்றால் 35+ என்றும் விஜய், அஜித் என்றால் 25 - 35 என்றும் வயதை கணிக்கலாம். பதில் "ரஜினி" என்றால் அந்த பெண்ணின் வயது '6ல் இருந்து 60 வரை' எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

எனக்கு ரஜினி பிடிக்க காரணம் ' காதலின் தீபம் ஒன்று' பாடலே. இளையராஜாவின் இன்னிசையும்,SPB யின் தேன்குரலையும் மீறி அதில் தெரிவது "ரஜினி" மட்டுமே.

மற்றொரு காரணம், ரஜினி படம் பார்க்க கர்சிப் முதல் ஜமுக்காளம் வரை எடுத்து கொண்டுபோய் பிழிய பிழிய அழத் தேவையே இல்லை. பெரும்பாலான படங்கள், தலைவர் வாழ்கையில் ஜெயித்து, காதலியை கரம் பிடித்து, வில்லனை(பெண்ணை பெற்றவர்?)  திருத்தி அல்லது போலீசில் பிடித்து கொடுத்து நமக்கும் சில அட்வைசுடன் --'சுபம்' ஆக முடியும். ( நடுவே punch dialogue மற்றும் தனக்கு ஏன் தமிழ் அல்லது தமிழ் நாடு பிடிக்கிறது என்று ஒரு பாடல் + 3 காதல் பாடல்கள் + 1 சோகத்துடன் கூடிய  அட்வைஸ் பாடல் சேர்த்து கொள்ளவும்.)   கொடுத்த காசுக்கு, நம்மை சந்தோஷத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்..

ரஜினி போன்று வேறு யாராவது ஒரு நடிகர் ஸ்டைல் செய்தால், அது மிகவும் கோமாளிதனமாகவே இருக்கிறது!! நல்ல வேலையாக அந்த நடிகர் இப்போது வேறு 'இம்சை'க்கு மாறி விட்டார்..

இத்தனை லட்சம் பேர் விரும்பும் ஒருவர் மிக அடக்கமாக இருப்பதால், அவர் சூப்பர் நடிகரோ இல்லையோ கண்டிப்பாக சூப்பர் மனிதர் தான் !

இன்று FM ரேடியோ முதல் தொலைக்காட்சி வரை ரஜினியின் பிறந்தநாளை நினைவூட்டிக்கொண்டே இருப்பதால், என் பிறவி பெருங்கடலை கடக்க நானும் இந்த பதிவின் மூலம் வாழ்த்துகிறேன்..

 மேலே சொன்ன லட்சம் பேரில் ஒருத்தியாக திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Friday, 2 December 2011

Is FDI (in retail ) good for India?

Bringing Walmart/ Tesco to India - How good is the choice??
Though it would take time, surely these big giants are going to wipe out all other small shops in India.( we have seen what happened to our Bovanto and Thumbs up because of Pepsi and Coke)

From a consumer point of view :-
First, most of our poor & middle class people would try to buy things in small quantities. (Here it is possible to buy groceries even in 50 gms.) But, I still remember my first shopping experience in US. Being newly married I was blinking at half kilo of mustard in my hand and wondering whether to use it for rest of my life.

Secondly, many of them keep accounts and buy things purely based on mutual trust. and how about mega shops? There will be a sales man staring at your back and enough hidden cameras silently watching  and waiting for you to steal a thing or two.

Third, Are they going to create jobs? maybe..But, many people are going to loose their freedom of being an enterpreneur which even our tech savvy engineers don't have..

Government says prices would come down. But from my experience, we will always buy more things in these shops than, what we are intended. Also unless you are level-headed, you would fall for "Buy 5 liters of coke and get one rat poison free!!" kind of marketing gimmicks.

Finally, the kirana shop and its owner are part and parcel of our every day life. Though it sounds like a line taken out from R.K.Narayan's book, we can't deny that the shopkeeper (remembering &)calling our children by name is something special in India.

There is only one advantage though - Walmart would be a perfect place for family hangout in the week-ends, unless your children don't listen to your no-nos.

May be my little knowledge in economics keeps me one sided. Please write to me.. I am all ears. 

Monday, 28 November 2011

விட்டாச்சு லீவு

சென்னையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில், மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக திரு.ரமணன் அவர்கள் 'தெளிவாக' சொல்லிவிட்டதால் கடந்த 6 நாட்களாக ஸ்கூலில்  லீவ் அறிவித்து விட்டார்கள். (இந்த 6 நாட்களில் மொத்தம் 5 செ.மீ  மழை பெய்திருக்குமா என்றால் சந்தேகம் தான்!)

குழந்தைகள் இருவரும், எழுந்த அரை மணி நேரத்தில் வீட்டை போர்க்களம் போல் ஆக்கிவிடுகிறார்கள்.
ஒரு பத்தடி கூட எதன்மீதும் இடித்து கொள்ளாமல் அல்லது எதையும் மிதிக்காமல் நடக்க முடியவில்லை. வீடெங்கும் பென்சில், க்ரயான்ஸ், பேப்பர், பொம்மைகள் (இன்னும் பல தரையில் இருக்க தேவையில்லாத சாமான்களும் ) இறைபடுகிறது..

கீழிருந்து எந்த ஒரு பேப்பரை எடுத்தாலும், அதில் ஒரு சின்ன ஓவியம் கண்டிப்பாக இருக்கிறது. குழந்தைகள் உலகத்தில் ஒரு பெரிய சௌகர்யம் - இந்த பொருள், இந்த வண்ணம் தான் என்று எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. பச்சை சூரியன், நீல பூனை -இப்படி. (காக்கைக்கும் கருப்பிலிருந்து விமோசனம் கிடைகிறது !)

ஒவ்வொருநாளும் இரவு தூங்குமுன் "ஏன் தான் லீவ் விடுகிறார்களோ?" என்று சலித்துக்கொண்டே வீட்டை சரி செய்கிறேன். ஆனாலும் காலை எழுந்தவுடன், இன்று குழந்தைக்கு லீவ் என்ற எண்ணம் சந்தோஷத்தையே தருகிறது!

Friday, 25 November 2011

Patience for dummies


A good friend of mine keeps asking me how I am keeping my cool, for most of the things..I finally found the answer and thought about sharing it too..

For Women: Watch Test match with your husband while Rahul Dravid is playing. ( If it is V.V.S Laxman in the other end, this patience learning process is going to be quicker). This should go on for 1 hr every day for at least 3 consecutive  matches. You can notice that, this is the only time your partner doesn't care about the existence of remote. There is one added advantage though; if your dinner doesn't come out well, then this is the time to give him! (He can even eat brinjal seasoned pasta now..) None of the meditation techniques can teach you patience this quickly!

For Men: You can try watching mega serials with your wife. Still, I am sure Rahul Dravid is the best choice

Tuesday, 22 November 2011

How to be successfully annoying in Facebook?

Here are some tips:

Want to be an eligible bachelor? 

                      Then start writing (and linking ) all society related issues. Keep attached and informed about Anna Hazare, Anti Corruption Movement etc., (The girls should forget that you are the one who bunked all the NCC/NSS classes in  college!!)
Want a 'Youth' image? 
                    Then these words are must in your text - cool, dude, man!, yar!, LOL etc.. Also make sure none of your words are in their correct spelling -donw, wtsup like that (readers should loose at least few hairs decrypting your message)
For girls
             Keep posting the pictures of you and your friends. You must look like Catherine Zeta Jones in all the photos ( doesn't matter even if rest of your friends look like characters of horror movie..)
For Husbands 
             Is your wife mad about you, for not spending enough time at home?? Then keep posting the pictures of you and your wife, you and your kids till she finally understands that you actually want to see them, all the time (only in pictures?)

For Housewives
           Keep wishing others for Anniversaries, Birthdays, House warming, baby showers etc, You will soon be the sweet-heart of everyone including your in-laws.
For IT men
           Want a "Brilliant guy" tag ?  Then write heavy subjects like Astrophysics ,Women Power, World Economy in paras with sentences separated only with commas.  (புரிஞ்ச மாதிரியும் இருக்கணும் ஆனா யாருக்கும் புரியவும் கூடாது.கிட்டத்தட்ட கமல் ஹாசன் பேச்சு போல)
Are you a pretty lass? 
             Already have a fan following at college or office? Then you can write almost anything. Even if you write ' ate millagai bajji - stomach upset - going to threw up ', 6 or 7 men would promptly  "Like it" within half an hour.
Are you above 60?
             Then you must be in Facebook more often than rest of the world. In this way you can show the world that you are strong (technically). Added advantage - You still have the chance to watch over your children.
For All :
       Link all the videos you watch in Facebook. Doesn't matter whether it is good or not. You watched it, right??good enough for rest of the world to view it..
For those who write in Tamil:
               "கடவுள் ஆக
                மனிதனின்
                வரத்திற்கு 
                காத்திருக்கும்
                 கல்."           - இது போன்று, மடக்கி மடக்கி கவிதை எழுத தெரிந்திருக்க வேண்டும்.

அல்லது, "கடுகு டப்பாவும் பின்னே ஞானும்"  என்று தலைப்பு வைக்க தெரிய வேண்டும். ("பின்னே ஞானும்" என்று தலைப்பில் இருந்தால் இலக்கிய வாசம் வரும் என்று, நண்பர் ஒருவர் தன் மாமியார் மேல் சத்தியம் செய்கிறார். )
Tuesday, 15 November 2011

Being a toddler's mother

I enjoy certain privileges of being a 2 year old's mom

  1. Search Engine : 'Anything Anywhere' home gets you to be a better search engine than Google. ( O ya! I can find car keys from fridge and crayons from shoe rack)
  2. Advice Taker : Next to pregnant woman and new born's  mom (that's the order), a toddler's mom can take any load of advice. Every elder has some tips for you on parenting.
  3. Advice Giver : Time to payback the world. Any passerby toddler's mom, new born's mom and pregnant woman ? (order reversed) Load them with lessons you have learnt all along and that should include 'don't listen to everyone!'
  4. Fruits are in your life. That means you can be in "apple" shape or "pear" shape. Nobody cares. After all you are a toddler's mom! you have ghee soaked rice or thick curd dripping idli to finish. (Just don't stare at Shreya or Kareena Kapoor pictures for too long) 
  5. Hopeless Boaster : You can talk about how smart your kid is, for endless hours. Still there would be people ready to listen and smile every time. (Needless to say those people are your parents and in-laws)
  6. 'Super busy' - title: You may have all the time in the world. Still people would think you are busy. Nobody knows that your main job is watching your toddler not doing any adventure. Use this excuse where and when possible.
  7. Privileged late comer : Does anybody dare to ask you why you are late for the party or function?  No way! Blame it on the kid. chapter closed..     

my Beethoven turns 2just a small peep into our home on a Sunday morning..

AMMMMMMMMAAAA  it is 5:30 AM and both the kids are awake.
 (any idea why kids get up so early in the holidays??)

morning - BOOOOOO BOOOOO- (both crying at the same time)
They both want the same toy at the same moment..I am the judge here :- my judgment would roughly be based on two things - who is crying louder and who could cry longer (and that would invariably favor Shyam)

midday -XZXXXXXXYYYYY  ( TV blaring with some cartoon character squeaking )

me - Sruthi, I didn't know we are sharing TV with neighbors..
Sruthi - but, there is no remote.
I would be in remote searching mode for a while ; would find remote in 'remote'ly possible place and that would be in the garden/ kitchen cupboard / shoe rack and other endless possibilities

evening - CLICK CLICK CLICK - 

Sruthi - amma, Shyam is playing with appa's office laptop
on hearing the word 'office' Suresh would just appear out of nowhere..
Suresh (tense)- Vigna , Get it from him; I already lost 2 keys. 
I would blink as though I have been asked to snatch AK 47 from Osama Bin Laden. Time to prayog sama/dhana/bedha/dhanda technique

deep silence - 8 PM
Sruthi - amma, Shyam just spilled oil on the floor and mopping it.

DAMAALLL
and this time its me.. i just fainted. see you all later.

Happy Birthday Shyam. Without you, world would be dumb to us!

Monday, 12 September 2011

My Barbie turns 7.

 Sruthi turned 7 today. what this really means to me is
- no more lecture on 'what vitamin in what vegetable' during dinners. No means NO!
- questions are doubled. there is always a cross verification.
- teddy bears are replaced with Barbies.
- no more 'you buy;she wears' concept. she is your new shopping companion.
- expect some embarrassing silence for guests who ask more than 3 questions.
- beware grandmas; No 'snake eating moon' stories.she could look into your eyes and say "'But thats not how lunar eclipse occurs!!"
- Husband not recognizing new Kurthi?? Never mind. Here is a little angel who is there to say "you look great in this dress ma".
- you better be well dressed for PTA meetings.
- atlast she thinks I am the most trustworthy person on earth and shares all her little secrets.

Happy Birthday Sruthi. Every day you are making our life more beautiful and more interesting. Love you..